Designed by Iniyas LTD
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் பெண்..
தமிழர் எல்லோரும் பெருமைகொள்ளும் வண்ணம் 2014 ஆண்டு சீனாவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கனடாவை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில், கனடா டொரோன்டோவில் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் கரவெட்டியை சொந்த இடமாக கொண்ட ஆன்ட்ரியா ஜெரோம் வரதராஜா என்ற முதல் தமிழ் இளம்பெண் TAEKWONDO எனும் விளையாடில் கனிஷட்ட பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார். தமிழர் என்ற ரீதீயில் பெருமை அடைவதுடன் அவர் வெற்றி பெற உலகத்தமிழர் சார்பில் வாழ்த்துகின்றோம்.