தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அஜித்தின் 59 வது படத்தை தயாரிக்க உள்ள ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்

தல அஜித் நடிப்பில் இன்று கோலாகலமாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

இப்படம் சென்டிமென்ட் கலந்த ஆக்க்ஷனுடன் வெளியாகியுள்ளது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் 59 வது படத்தை தயாரிக்க உள்ள  முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

இவர் இன்று தியேட்டரில் ரசிகர்களுடன்விஸ்வாசம்  படம் பார்த்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Comments
Loading...