தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிசய வாழை மரம்

திம்புள்ள பத்தனை குயின்ஸ்பெரி பகுதியில்  விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைக்குலையில் மூன்று வாழைப் பூக்கள் பூத்துள்ளன.

குயின்ஸ்பெரி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்திலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

10 – 12 அடி உயரத்திலான இந்த வாழை மரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்ந்து வருகின்றது.

அதனை பார்ப்பதற்காக  பெருந்திரளான மக்கள்  சென்று பார்வையிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Comments
Loading...