தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவில் கடும் பனிப் பொழிவு – மக்கள் கடும் அவதி..

அமெரிக்காவில் பனிப் பொழிவால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

அமெரிக்காவின்  பெரும் பாலான மாகாணங்களில் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது.

இதனால் சாலை போக்குவரத்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள நிலையில் சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியால் வாகனங்களின் சக்கரங்கள் வழுக்கும் நிலை உருவாகி உள்ளது.

மேலும்  அங்கு இடைவிடாது கொட்டும் பனியால் குளிரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால்   வீடுகளில் மக்கள் முடங்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் தெரிவிவிகபப்டுகின்றது.

 

Comments
Loading...