தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியலை தோலுரித்து காட்டும் சர்க்கார்…

முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படம் நேற்று வெளியானது. இந்த படம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

இந்த படம் நடப்பு அரசியலை தோலுரித்து காட்டுவதாகவும், மக்களின் பிரச்சனைகளை குறித்து பேசுவதாகவும் உள்ளதாம்.

இந்நிலையில், ஒரு விரல் புரட்சியாய்,சமூகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும், இளைஞர்களை கொண்டு புதிய அரசியல் தொடங்க ஆசைப்படும் விஜய், அவர் பேசும் வசனங்கள், படத்தில் காட்டப்படும் காட்சிகள், வசனங்கள், நடப்பு அரசியலை தோலுரித்து காட்டுகிறது.

அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட   சர்க்கார் படம் சாதிக்குமா என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது..

Comments
Loading...