தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அர்ஜெண்டினாவில் புதியவகை டைனோசரின் எலும்புக்கூடு..

அர்ஜெண்டினாவில் புதியவகை டைனோசரின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

பஜடாசாரஸ் ரோனுஸ்பைனக்ஸ் ((Bajadasaurus Pronuspinax)) என்ற டைனசர் வகை கழுத்தில் ஏராளமான கொம்புகளுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வகை டைனோசரின் எலும்புகள் கடந்த 2013ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டாலும், முழுமையான எலும்புகள் கிடைக்காமல் இருந்த அதன் தோற்றம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் தற்போது தலைநகர் பியூனஸ் அயர்ஸின் புறநகர் பகுதியில் பஜடாசாரஸின் முழுமையான எலும்புகள் கிடைத்துள்ளன.

இந்த வகை டைனோசர்கள் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...