தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அவுஸ்த்ரேலிய கிரிக்கெட் வீராங்கனைக்கு நண்பியுடன் திருமணம்?

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மெகன் ஸ்கட். ஓரின சேர்க்கை விரும்பியான இவர் தனது தோழி ஜெஸ் ஹோலியாக்குடன் நெருங்கி பழகி வந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து தனது நீண்ட கால தோழியை விரைவில் மணக்க இருப்பதாக 24 வயதான மெகன் ஸ்கட் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...