தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்கும் நீரஜ் சோப்ரா…

ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்க உள்ளார்  இந்திரவீரர்  நீரஜ் சோப்ரா.

இவர் ஈட்டி எரித்தலில் தங்கம் வெல்வாரா? என அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றாகள்.

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பெங்   நகரங்களில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று 3 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

அதேபோல 100 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்தும் , 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமாதாஸ் மற்றும் முகமது அன்ஸ்யகிய ஆகியோரும் வெள்ளிப்பதக்கத்தினை  பெற்றுள்ளனர்.

9-வது நாளாக இன்றும் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் ஈட்டி எரியும் பந்தயத்தில் நீரஜ் சோப்ரா மீது  அனைவரும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...