தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா வீரர்களுக்கு விருந்தளித்த ஆஸ்திரேலிய பிரதமர்..

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,

டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்  ஆங்கில புத்தாண்டையொட்டி இந்திய கிரிக்கெட் அணியினருக்கு விருந்தளித்து கௌரவித்தார்.

பிரதமர்   இல்லத்தில்  இந்த விருந்து  இடம்பெற்றது.

விருந்தில்   விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...