தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய சச்சின்…

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய  T 20 கிரிக்கெட் போட்டி தற்போது முடிவடைந்துள்ளது.

அதில் இந்தியா  2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. மேலும் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதேவேளை FIFA 2018 கால்பந்து போட்டி நடைபெறுகிறது.அதில் இன்று இங்கிலாந்து விளையாட உள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற சச்சின் தந்து ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comments
Loading...