தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இசைஞானியின் இசையை மருந்தாக்கும் சிங்கப்பூர் மருத்துவமனை.

இசைஞானி   இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.
இந்த நிலையில் அவருக்கு  பெருமை சேர்க்கும் விதமாக   சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை  அவரது இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை  எடுத்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
இதற்காக இளைஞனியின்  ஆல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை  இந்த ஆராய்ச்சிக்காக சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக இசைஞானி இந்தத்  உருவாக்கி கொடுத்திருப்பதாகவும் மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

 

Comments
Loading...