தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அஜித்…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்  தக்ஷா மாணவர்கள் குழு சில ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. இந்த குழுவை  நடிகர் அஜித் வழி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த குழு  தற்போது வானில் பறக்கும் ஏர் டாக்ஸியை  தயாரித்துள்ளது. இந்த ஏர் டாக்ஸி முதலீட்டாளர்கள் மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது அவசர மருத்துவ சாதனங்கள் எடுத்து செல்வதற்கும் , நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக  இருக்கும்.

இது இந்தியாவிற்கு மிக பெரிய பெருமையை சேர்க்கும் என  பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...