தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் …

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் அரையிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில்  ந்தியாவின் சாய்னா நேவால்-சீன வீராங்கனை ஹீ பிங்ஜியோவுடன் மோதினார்.

இந்த போட்டியில் 18-21, 21-12, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் சீன வீராங்கனையைத் தோற்கடித்து சாய்னா, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில், ஸ்பெயினின் கரோலினா மரின் உடன் சாய்னா பலப்பரீட்சை நடத்த இருந்தார்.

இந்நிலையில் ஸ்பெயினின் கரோலினா மரின் தசைப்பிடிப்பு காரணமாக போட்டியை விட்டு விலகியதால், சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Comments
Loading...