தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்த ஆண்டிற்கான சிறந்த சொல் எது தெரியுமா?

 

கடந்த 11 வருடங்களாக ஒவ்வொரு  ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில்  இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக toxic விஷம் என பொருள்படும் டாக்சிக்  என்னும் வார்த்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டாக்ஸிக்  லத்தீன் மொழியில் டாக்ஸியஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது. 17-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறியமுடிகின்றது.
இந்தாண்டு இந்த வார்த்தையைப் பற்றி அதிகம் பேர் விவாதித்ததாக ஆக்ஸ்போர்டு கூறியுள்ளது.
இதன்காரணமாகவே  இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக விஷம் என பொருள்படும்   டாக்சிக் என்ற வார்த்தையை தேர்வு செய்ததாக அது விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...