தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இளையதளபதியின் கடைசி 5 படத்தின் மொத்த வசூல் …

இளையதளபதி விஜய்க்கு நிறைய  ரசிகர்கள்  பட்டாளம் இருக்கிறது. தமிழகத்தை தாண்டி வெளி நாட்டிலும் ,வெளி மாநிலங்களிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

இவரின் கடைசி ஐந்து படங்கள் சர்கார்- ரூ 252 கோடியும் ,மெர்சல்- ரூ 254 கோடியும் ,பைரவா- ரூ 116 கோடியும் ,தெறி- ரூ 152 கோடியும் ,புலி- ரூ 91 கோடியும் வசூல் செய்தது.

அந்தவரிசையில் இளையதளபதியின்  கடைசி 5 படங்களின் வசூல் மட்டுமே ரூ 865 கோடி ஆகும்.

இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு அடுத்த படியாக  விஜய்  தான் உள்ளார் என்று கூறப்படுகிறது.

Comments
Loading...