தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உடலில் உள்ள அதிக கொழுப்பை ஒரே வாரத்துல கரைக்கவேண்டுமானால் இதை குடியுங்க…

குளிர்காலத்தில் தட்டுப்பாடு இல்லாமலும் கிடைக்கும் வெள்ளரிக்காய்  உடல் உபாதைகளில் இருந்து தள்ளி வைக்கும் ஒரு அற்புத நிவாரணி.

இந்த வெள்ளரிக்காயின் அருமை தெரியாமலே நம்மில் பல பேரும் ஏதோ கடனுக்கு சாலட்டில் சிறிது வெள்ளிரிக்காயை சேர்த்துக் கொள்கிறோம்.

அதேபோல வெள்ளரியின் தோலை அழகுக்காக சீவி விடுவது மிகப்பெரிய தவறு. வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துக்களை விட அதன் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.

இது  விட்டமின் ஏ மற்றும் சி குறைபாடுகளை பூர்த்தி செய்யும், அதோடு  கண் கோளாறு, மலச்சிக்கல், எலுமபு மஜ்ஜைகள் மற்றும் தசை பிடிப்புகளை சரி செய்யக் கூடியது. வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிடுவது எப்படி…

ஜூஸ் தயாரிப்பது.

அரைக்கப்பட்ட வெள்ளரிக்காய் பேஸ்ட் 2 கிராம். ஒரு டீஸ்பூன் தேன், கறுப்பு மிளகு  கலந்து குடிக்க ஜீரண சக்தி அதிகரிக்கும்.

குடல்களில் இருந்து ரத்த ஓட்டத்தை சீராக்கி ஊட்டச்சத்து பானமாகத் தயாரித்து குடித்தால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன, வேண்டுமானால் தேனும் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்

தோலை அகற்றி விட்டு வெள்ளரிக்காய் ஜூஸ் தயாரித்து குடிப்பதால் பலன்களை போதுமான அளவில் பெற முடியாது. தோலுடன் கூடிய வெள்ளரி ஜூஸை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுவையாக குடிப்பதற்கு சர்க்கரை, உப்பு சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை

Comments
Loading...