தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில் அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த முழுமையான தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தால் இன்று (14) பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் நலின் பெ​ரேராவால் எழுதப்பட்ட  குறித்த தீர்ப்புக்கு, நீதியரசர்கள் ஐந்து பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பின் முழு வடிவம் பின்வருமாறு,
Comments
Loading...