எமது நிலம் எமக்கு வேண்டும்..கொழும்பில் ஸ்ரீ ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு இரணைதீவு மக்கள் போராட்டம்!

கடந்த மூன்னூறு நாட்களுக்கும் மேலாக சொந்த நிலத்தினை விடுவிக்க கோரி இரணைதீவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால்  மைத்திரி அரசு இதனை கண்டுகொள்ள வில்லை.

இதனால் தாயக மக்கள் கொழுபிலுள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பெருமளவில் போலீசார் கொவிக்கப்பட்டு அங்கு மக்களை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மாளிகைக்குள் செல்ல விடாது தடுத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

You might also like More from author

Loading...