தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐந்தாம் சுல்தான் முகமது தன்னுடைய மன்னர்  பட்டத்தைத் துறந்ததாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு….

கடந்த ஆண்டு மலேசிய மன்னராக சுல்தான் முகமது பதவியேற்று  , சிகிச்சை பெறுவதற்காக அரசப் பணிகளை விட்டு ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது தன்னுடைய மன்னர்  பட்டத்தைத் துறந்ததாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பட்டத்தைத் துறந்ததற்கான முழு காரணம் என்னவென்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

மலேசியாவில் அந்நாட்டு சுதந்திரம் பெற்ற பிறகு, மன்னர் ஒருவர் பட்டம் துறப்பது இதுதான் முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...