தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரு நூற்றாண்டுக்கு சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேட்டரி..

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சூப்பர்ஹார்ட் மற்றும் நாவல் கார்பன் மெட்டீரியல்ஸ் (TISNCM) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனம், சூப்பர்ஹார்ட் மற்றும் நாவல் கார்பன் மெட்டீரியல்ஸ் (TISNCM) , தேசிய அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர்.

அதன்படி 100 ஆண்டுகளுக்கு அரை வாழ்வு  கொண்ட  நிக்கல்-63 கதிரியக்க ஐசோடோப்பை பயன்படுத்தி அணு பேட்டரியை அவர்கள்  உருவாக்கியுள்ளனர்.

ஒரு நூற்றாண்டுக்கு சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேட்டரியின் ஆற்றல்   ஆழமான விண்வெளி பயணங்களிற்கு  உதவும்  என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...