தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரேஎண்ணில் இரண்டு தடவை லாட்டரி டிக்கெட் – ரூ.14 கோடி பரிசு அடித்த அதிசயம்..

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 300 டாலர்  அவருக்கு பரிசாக கிடைத்தது.

அதன் பின் தற்போது அவர் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட்டிக்கும்  அவருக்கு பரிசு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

என்ன அதிசயம் என்றால், அந்த எண் 18 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு பரிசு விழுந்த அதே எண்.

இப்போது அவர் வாங்கிய டிக்டெடிற்கு அவரிற்கு 14 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது.

அதிர்ஷ்டம் ஒரு மனிதரின் வாழ்வில் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இவருக்கு 18 ஆண்டுகளுக்கு பின் அதே எண்ணில் வந்திருப்பது  பலரிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...