தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்…

அஜித்தின் ‘ விஸ்வாசம் ‘ படம் நாளைக்கு திரைக்கு பிரம்மாண்டமாய் வர உள்ளது.

தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் பேட்ட ,விஸ்வாசம் பேனர்களை  ரசிகர்கள் போட்டி போட்டு வைத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்    அஜித் ரசிகர்கள்    தமிழ் நாடு  வத்தலகுண்டில்  190 ft உயரத்தில் கட் டவுட் வைத்துள்ளனர்.

மேலும் தல ரசிகர்கள்   நடுக்கடலிலும்  பேனர் வைத்துள்ளார்களாம்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments
Loading...