கமலின் கோபத்தால் அடுத்து பிக் போஸில் இருந்து வெளியேறுவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹிந்தி பிக்பாஸ் தொடர்ந்து 10 சீசன்களாக வட இந்தியாவில் நடந்து வருகின்றது, தற்போது இதை சல்மான் கான் நடத்தி வருகின்றார்.

இதில் ஒரு சீசனில் பிக்பாஸ் சொல்வதை ஒரு போட்டியாளர் கேட்கவில்லை, சல்மான் கானும் எவ்வளவோ எடுத்து கூறினார்.

அவர் கேட்கவில்லை என்றதும் சல்மான் மிக கோபமாக, என் வீட்டை விட்டு வெளியே போ என்று துரத்தினார்,

இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதுபோல் தமிழில் நடக்க வாய்ப்பு உள்ளது. ஏன்னெனில் ஹிந்தி பிக் பாஸ் போல் தான் பல விஷயங்கள் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடந்து வருகிறது.

You might also like More from author

Loading...