தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கல்லறை ஜாடி ஒன்றில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் உட்கொண்ட உணவு கண்டுபிடிப்பு…

உலகின் மிகத் தொன்மையான நாகரிங்களில் ஒன்றை ஒன்று எகிப்து நாகரிகம்.

அந்நாகரிகம் மிகவும் மர்மம் வாய்ந்ததாகவும் ஆச்ச்ரியத்தை ஏற்படுத்தும் விதமாகவும்அமைந்துள்ளது

இந்நிலையில் அங்குள்ள சமாதி ஒன்றில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது அந்தக் கல்லறையில் ஒரு ஜாடி ஒன்றில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் உட்கொண்ட ஒரு பாலாடை கட்டி ஒன்றை ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

அதில் பாலாடைக்கட்டி படிமங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட பாலாடைக்கட்டி படிமங்களில் இதுவே மிகவும் பழமையானது என்றும்  கூறப்பட்டுள்ளது.

அக்காலத்தில்  மனிதன் கிட்டத்தட்ட கடந்த 5000 ஆண்டுகளாக மாடுகளையும் அதனது உணவுப் பொருட்களையும் தான் உணவாக  பயன்படுத்தி வந்தமை தெரியவந்துள்ளது

Comments
Loading...