தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் தோணி – அதிர்ச்சி தகவல்

இந்திய-இங்கிலாந்து இடையேயான போட்டிகள் இங்கிலாந்து ல் நடைபெறுகிறது.மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது.

இதனால், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்து இந்திய வீரர்கள் டிரெஸ்சிங் ரூம்க்கு சென்றபோது  தோனி நடுவரிடம் இருந்து பந்தினை வாங்கியுள்ளார்

இது அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெரும் அறிவிப்புக்காக இப்படி பண்ணினார் என்று ரசிகர்கள் கூறினார்கள்.

இதற்கு முன்பும்  தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.அப்போது இது மாதிரியே நடுவர்களிடம் இருந்து ஸ்டம்ப் ஐ வாங்கியுள்ளார்.

அத்துடன் ஒப்பிட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட போகிறார்கள் என  ரசிகர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...