தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் 16 வயதுச் சிறுவன் கைது…

கிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் கசிப்பு மற்றும் நான்கு பரல் கோடாவைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது ந்சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் ஒருவனும்  கைது செய்யப்பட்டுள்ளான்.

மேலும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

Comments
Loading...