தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி யுவதி செல்வி டென்சிகா தேசிய ரீதியில் 800m ஓட்டப் போட்டியில் 3ம் இடம்….

கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும்   தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடாத்திவரும்,

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா  கடந்த 25 ஆம் திகதி   மாத்தறை   மாவட்ட  பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது

இந்த நிகழ்வின்  2018.10.26ம் திகதி 13-20 வயது பிரிவில் செல்வி டென்சிகா 800m ஓட்டப் போட்டியில் 3ம் இடத்தைப் பெற்றுபெற்று கண்டாவளை பிரதேசத்துக்கும்  கிளிநொச்சி மாவட்டத்துக்கும்  வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Comments
Loading...