தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்…

கிழக்கு மாகாண ஆளுநனராக முஸ்லீம் இனத்தை சேர்ந்த இனவாதியாக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதை கண்டித்து கிழக்கில் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று  கிழக்கு முழுவதும் பூரணஹர்த்தால் இடம்பெறும்  என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில்  இன்று கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதோடு   சில இடங்களில் வீதிக்கு குறுக்காக ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...