தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி…

ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் திரு சபாஜிதன் தலைமையில் 03.02.2019 இடம்பெற்றன

 இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக,

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களான இ.சந்திரரூபன் (தம்பியன்) ,இ.சத்தியசீலன் பங்குதந்தை நிக்சன் கொலின் கிராமசேவையாளர் பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

Comments
Loading...