தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கௌரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்துள்ள சச்சின்..

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க கொல்கத்தா பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது.

இந்த நிலையில் அவர்  அதை ஏற்க மறுத்து விட்டதாக தெரிவிகப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சச்சின் தெரிவிக்கையில்  எந்த பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டத்தையும் தான் ஏற்பதில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தை கூட தான் ஏற்கவில்லை ” எனவும் சச்சின்  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Comments
Loading...