தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேர் கைது…

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரை  நேற்றையதினம்   இலங்கை  கடற்படையினர்  கைதுசெய்துள்ளனர்.

புல்மோட்டை, கோக்குதுடுவாய் பகுதிக்கு கிழக்கு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்   மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மேலும்  தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Comments
Loading...