தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க சுவர் கட்டுவேன் – டொனால்ட் டிரம்ப் …

அமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த சுவர் கட்டுவதற்க்காக் சுமார்  39 ஆயிரத்து 693 கோடி ரூபாயை ஒதுக்க நாடாளுமன்றத்தின் ஒப்புததலை அவர்  கேட்டுள்ளதாகவும் கூறபப்டுகின்றது.

எனினும் இதற்கு  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Comments
Loading...