தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்க்காருக்கு  U/A  சான்றிதழ் வழங்கியுள்ள தணிக்கை குழு..

விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளி தினமான நவம்பர்  6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் விற்பனை இறுதி கட்டதை எட்டியுள்ள நிலையில், இறுதியாக செங்கல்பட்டில் ரூ.18 கோடிக்கு  சர்க்கார் விலைபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை  சர்க்கார் படத்திற்கு பட தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...