தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாலையின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் நின்ற கார்…

சீனாவில், சாலையின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் நின்ற கார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

சீனாவின் பான்சுவா(Panzhihua) நகரில், ஒரு தம்பதி, காரில் சென்று கொண்டிருந்தபோது  கார், திடீரென சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு  அந்தரத்தில் நின்றுள்ளது.

இதைகண்ட, மற்ற வாகன ஓட்டிகள், துரிதமாக செயல்பட்டு, அந்தரத்தில் தொங்கிய காரை கீழே விழுந்துவிடாமல் இருக்க, ஒருபுறத்தில் அதிக எடையை கொடுத்தனர்..

சம்பவ இடத்திற்கு சென்ற அந்நாட்டு பொலிஸார்  மற்றும் மீட்பு படையினர், காரிலிருந்த தம்பதியையும், காரையும்   பத்திரமாக மீட்டுள்ளனர்.

Comments
Loading...