தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிம்புவின் பாடலுக்கு எதிர்ப்பு …..

நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில்  சிறந்த நடிகராக வலம் வருகிறார்.  நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடல் ,நடனத்திலும் புகழ் பெற்றவர்.

இந்நிலையில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’  படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் சிம்பு.

படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ‘ வந்தா ராஜாவா தான் வருவேன் ‘ படத்தில் ‘ரெட் கார்டு’ என்ற பாடலை  நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

அந்த பாடல் வெளியாகி  மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் இன்னொரு பாடல்  ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையில்  ‘வாங்க மச்சான் வாங்க’ என்ற பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பிவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments
Loading...