தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிவகார்த்திகேயன் மகளான ஆராதனாவுக்கு விருது வழங்கியுள்ள சத்யராஜ்…

சிவகார்த்திகேயன் இவர் தமிழ் சினிமாவில் குறுகிய  காலத்தில் அதிக சாதனையை படைத்த நடிகர்.இவருக்கு நிறைய குழந்தை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மேலும் பல பெரியவர்களும் ரசிகர்களாக  இருக்கிறார்கள்.

இவரின் படங்களை விரும்பாத மக்களே இருக்க முடியாது. இவர்  நகைச்சுவை கலந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விடுவார்.

சிவா சமீபத்தில் ‘கனா ‘ படத்தை  தயாரித்தார். அந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. மேலும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘கனா’ படத்தில் இவரது மகள் ஆராதனா ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் இப்படத்தின் வெற்றி விழா நடை பெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர்  சத்யராஜ் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயன் மகளான ஆராதனாவுக்கு சத்யாராஜ் ஒரு விருது வழங்கியுள்ளார்.

இந்த படத்தில் ஆராதனா பாடிய பாடலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

Comments
Loading...