தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிவா 24 ஏ எம் ஸ்டூடியோஸ்  தயாரிக்கும் ‘ SK 15 ‘ படத்தில் சிவகார்த்திகேயன்…

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் மிக சிறந்த ஹீரோக்களில் ஒருவர்.

தமிழ் சினிமாவில் மெரினா படத்தின்  இவர் மூலம் அறிமுகமானார். இவருக்கு ஏகப்பட்ட குழந்தை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் தயாரித்த கனா படம் தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிவா 24 ஏ எம் ஸ்டூடியோஸ்  தயாரிக்கும் ‘ SK 15 ‘ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் மிதரன்  இயக்குகிறார்.

மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் பணியாற்ற  இருக்கிறார். மேலும் எடிட்டர் ரூபனும் இந்த படத்தில் தற்போது இணைந்துள்ளார்.

Comments
Loading...