தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுவிஸில் பணம் பதுக்கிவைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட்ட வங்கி…

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம்  பதுக்கிவைத்துள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகிக்கொண்டே இருந்தது.
இந்நிலையில் சுவிஸ் வங்கி நிர்வாகம் பணம் வைத்துள்ளவர்களின் பெயரை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலை பல்வேறு பத்திரிக்கை அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ளன.
அந்த  விவரங்கள் படி கடந்த 2006-07 ஆம் ஆண்டில் 1,195 சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளதாகவும் , அவர்கள் வைத்துள்ள கணக்கின் படி மொத்த ரூபாய்.24,420 கோடிக்கு என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தெரியவந்துள்ளதில் இவர்களில்  276 பேர் கணக்கில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
Comments
Loading...