தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள இசைப்புயல்…..

இயக்குநர் மணிரத்னம் தற்போது செக்கச்சிவந்த வானம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், விஜய்சேதுபதி, அதிதி ராவ்வைத் தவிர மற்ற நடிகர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல அமைந்துள்ளமை குறிப்பிட்டுசொல்லவேண்டிய விடயம்…
https://www.youtube.com/watch?time_continue=12&v=x2q5w-ThJeE
Comments
Loading...