தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜப்பானில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் அருங்காட்சியகம்

ஜப்பான் டோக்யோவில் டிஜிட்டல் மியூசியம் எனும் பெயரில் பல வகையான இயற்கைக் காட்சிகள், மற்றும் ஒளிக் கீற்று ஓவியங்கள் இசைக்கேற்ப அசைந்தாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகம்  பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில்    வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆதி காலத்தில் எல்லைகள் இல்லை என்றும், எல்லைகளைக் கடந்து மக்கள் மனதால் இணைய வேண்டும் எனவும் அருங்காட்சியகத்தின்  வடிவமைப்பாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...