தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தந்தையை பெருமைப்படுத்திய நடிகரின் குடும்பம்..

நடிகர் விஜயகுமார்    பல்வேறு வகையான கதாபாத்திரங்களில்  தமிழ்த் திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.
முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.

சமீபத்தில் நடிகர் விஜயகுமார் அவரது மகன் மற்றும் மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பாசத்தின் பிணைப்பை உணர்த்துகிறது. அவர்கள் அனைவரும் ஒரேய டீ ஷர்ட் ஐ அணிந்திருந்தனர்.

அதாவது MY DAD IS MY HERO என்ற வசனம் பொறித்த உடையை அணிந்து எல்லோரும்  போஸ் கொடுத்துள்ளனர்.

Comments
Loading...