தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் கைது

இந்தியா தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள்  காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...