தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் – நவம்பர் 27 ஆம் திகதி..

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

தமிழர்களின் வரலாறுகளையும்,  தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளையும் சுமந்து  27 .11 .2018 அன்று வெளிவருகிறது,
இவ்வெளியீடுகளைப் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம் .
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகங்கள் இல்லாத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளமுடியும்
மேலும்  www.eelamshop.com என்ற இணையமூலமாகவும் தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு  வெளியீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.
Comments
Loading...