தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழ விடுதலைப் போராளி மாவீரன் சேரன் அவர்களின் இறுதி நிகழ்வு அறிவித்தல்…!

தமிழீழ விடுதலைப் போராளி  மாவீரன் சேரன் 21.01.2019 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக காலமானார். இவரது இறுதி நிகழ்வுகள் Oxford இல் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், 03.02.2019 காலை 8.00 மணிக்கு சகல மரியாதைகளுடனும் நடைபெறவுள்ளது.

தகனக் கிரியைகள் அருகில் உள்ள Banbury – Oxford (OX16 1ST) Crematorium இல் காலை 11.00க்கு நடைபெறும். தொடர்ந்து மதிய உணவு ஏற்பாடுகள் வரலாற்று மையத்தின் வளாகத்திலேயே மதியம் 12.30க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது தாயக விடுதலை போராட்டத்தில் அளப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரன், தேசிய தலைவரின் பாராட்டையும், பரிசும் பெற்ற தளபதி இன்று மீளாத்துயில் கொள்கின்றான். எமது உயிரினும் மேலான உறவுகளே! சேரனுடன் இணைந்து களமாடிய போராளிகளே! இவ் இறுதி வணக்க நிகழ்வில் ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தி

” மாவீரன் சேரனை வழியனுப்ப அனைவரும் அணிதிரள்வீர்”
நன்றி.

நிர்வாகம்
தமிழீழ மாவீரர் பணிமனை
ஐக்கிய இராச்சியம்.
07737 204225

வணக்க நிகழ்வு நடைபெறும் இடம்: உலகத் தமிழர் வரலாற்று மையம்.
03.02.2019
8.00am Sunday
Mill Farm
Mill lean
Banbury
OX17 3NX

இறுதி கிரியை நடைபெறும் இடம்:
03.02.2019
11.00am
Sunday
Banbury Crematorium
Southam Road
Banbury
OX16 1ST

மேலதிகத் தகவலுக்கும்
தொடர்புகளுக்கும்.
வினோதன்: ‭
07482 552452‬
வசி:‭
07465 814848

Comments
Loading...