தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யாது. – மகிந்த..

 இலங்­கை­யில் தமிழ் மக்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யும். ஆனால், தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யாது என  மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.
இந்­தி­யா­வுக்கு   பெங்­க­ளூ­ரில் ‘த ஹிந்து’ பத்­தி­ரி­கை­யால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மாநாட்­டில் நேற்­றுப் பங்­கேற்று உரை­யாற்­றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த மாநாட்டில் ,தமிழ் மக்­க­ளுக்­கான அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெங்­க­ளூ­ரில் நடை­பெற்ற கருத்­த­ரங்­குக்கு இனப்­ப­டு­கொ­லை­யா­ளன் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தைக் கண்­டித்து மே 17 இயக்­கம் சார்­பில்  அங்கு  ஆர்ப்­பாட்­டம் இடம்­பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.
Comments
Loading...