தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தல அஜித்துடன் மீண்டும் இணைந்தால் அது வரம்- பிரபல இயக்குனர்..

அஜித் சிவாவின் இயக்கத்தில் வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்,’ ‘விஸ்வாசம்’ முதலிய  படங்களை நடித்துள்ளார்.’
இந்நிலையில் விஸ்வாசம்’ படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.இதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து  கொண்டு இருக்கின்றனர்.
இமான் இசையமைத்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
’ படத்தில் அஜித் ,நயன்தாரா , தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள்  நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் சிவா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார்.  அஜித்துடன் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு, ‘அஜித் ஒரு மிக சிறந்த நடிகர் மற்றும் நல்ல மனிதர்   மீண்டும் ஒரு படத்தில் இணைந்தால் ‘அது வரம்’ என்று கூறியுள்ளார்.
Comments
Loading...