தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தல 60 படத்தின் ஹீரோயின் இவர்தான்….

தல அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான ஒருவர். இவர் நடித்துள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது மட்டுமல்லாமல், நல்ல வசூலை திரட்டியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்த படத்தில்  நடிக்கவுள்ளார்.

தல 60 படம் குறித்து இயக்குனர் வினோத் அவர்கள் பேட்டியளிக்கையில்,   தல 60 படம் முழுக்க முழுக்க பிரெஷ் ஸ்கிரிப்ட், படு மாஸான பக்கா என்டர்டைனரான படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் , தல 60 படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments
Loading...