தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்…

தாய்லாந்து பிரதமர் பிரியுட் சான்ஓச்சா  இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமாக   இன்று இலங்கை  செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணியளவில்  அவர்  கட்டுநாயக்க  விமான நிலையத்தினை சென்றடைவார் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை செல்லும்  தாய்லாந்து பிரதமர்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது  இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதோடு   புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...