தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருகோணமலையில் தமிழர்களின் துயரங்களை வெளிப்படுத்தும்  புகைப்படக் கண்காட்சி….

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் தமிழர்களின் துயரங்களை வெளிப்படும்  புகைப்படக் கண்காட்சி, இன்று இடம்பெற்றது.

இந்த கண்காட்சியில் காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களின் அவலங்கள்,  காணியுரிமை போராட்டம், காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் நலன்புரி முகாம்,

போரின் போது கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்தல் உள்ளிட்ட பலர் துயரங்கள் ஒளிப்படங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த கண்காட்சி இன்றும்  நாளையும்  இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...