தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு..

போதைப்பொருள் வர்த்தகக் குற்றச் செயல்களில், நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் இன்று ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

நீதியமைச்சினால் குறித்த பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு’ள்ளது.

இதேவேளை தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில்  எதிர்வரும் தினங்களில் பேச்சு நடத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...